ஒரு பறவையின் பரிவு

சூரியனே உனக்கு வியர்த்ததானால் - நான்
சுகமாக சிறகடித்தேன் - உனைச்
சுற்றிலுமே மேகம் வைத்தேன் - இனி
சும்மா சும்மா நீ கோபப் படாதே.....!!

ரத்தக் கொதிப்பு வருமப்பா - அந்த
ரகசியத்த சொல்லிப் புட்டேன்
ராத்திரி முழுக்க கண் விழிக்காதே - ஒரு
ரவுண்டு போயிட்டு வாரேன் வேடந்தாங்கலுக்கு..!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (24-Jan-14, 8:12 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 97

மேலே