நிழலாய்

உழைத்து முன்னேறு,
உன்பின்னே வரும்
நிழலாய் வெற்றி..

நடந்துகொண்டேயிரு,
நண்பகலில் வந்துவிடும்
உன் காலடியில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (24-Jan-14, 6:24 pm)
Tanglish : nizhalaay
பார்வை : 64

மேலே