காதல் வலி

ஆதி முதல் அந்தம் வரை
அனைத்தும் அழகானது
அன்னமே உன்னைக் கண்ட போது
கிறுக்கல் காவியமாய்
சறுக்கல் ஓவியமாய்
புதுகவிதையென வாழ்க்கை
பொருளில்லா பொருள் தந்தது.
நீ பிரிந்த போது
மரபு கவிதையென மனம்
புலம்பி தவிக்குதடி.....
.

எழுதியவர் : சித்ரா ராஜ் (24-Jan-14, 6:37 pm)
Tanglish : kaadhal vali
பார்வை : 85

மேலே