இடி

பேருந்து நிலைய காத்திருப்பு கூட
எங்களுக்கு மரண பயம் தான்..
விபத்தால் அடி படுவோமோ
என்றல்ல,
யார்யாரிடமோ இடி படுவோம் என்று...

எழுதியவர் : சௌமியா (24-Jan-14, 8:48 pm)
Tanglish : idi
பார்வை : 55

மேலே