வீடு

மழைக்குப் பயந்து
வெயிலுக்கு அஞ்சி
பாதுகாப்பு கருதி
மனிதன் கட்டினான்.

மழையிலும் வெயிலிலும்
பாதுகாப்பின்றி வாழ்கிறது
வீடு

எழுதியவர் : பொன். குமார் (6-Feb-11, 6:44 pm)
சேர்த்தது : Pon.Kumar
Tanglish : veedu
பார்வை : 345

மேலே