இனிய இரவு !

நீ
காணாத என்
இதயம்
தான்
இமை மூடும்
நேரத்தில்
உன் விழி
வாசல் வந்து
வாழ்த்துகிறது.

" இனிய இரவு " என்று!

எழுதியவர் : செல்லிசுதா (8-Feb-11, 2:18 pm)
சேர்த்தது : sudhacathy
பார்வை : 2281

மேலே