இன்பமா துன்பமா நீயே சொல் கைபேசி ?

தூக்கத்திலிருந்து எழவும்
துக்கத்திலிருந்து அழவும்
கைபேசியிலிருந்து அவ(ன்) ள் அழைப்பும்
கனவு கலைந்து விட்ட என் பிழைப்பும்
காலையிலேயே மாலை அவ(ன்) ள்
கழுத்தில் போட்ட வேளை?





எழுதியவர் : . ' . கவி (8-Feb-11, 7:01 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 806

மேலே