இரகசியத்தை சொல்லாதே கைபேசி !

நீயிருக்கும் தைரியத்தில் - நான்
என் வீட்டில் யாரோடும் பேசுவதில்லை
உனக்கு மட்டுமே தெரியும் - நான்
யாரோடு பேசி கொள்வேனென்று ?

எழுதியவர் : . ' .கவி (9-Feb-11, 10:22 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 899

மேலே