கை பேசி அழைப்பு

பழைய நண்பனின் கை பேசி அழைப்பு
தொலை பேசி எண் மட்டும்
கை பேசியின் முகப்பில்

ஆனால் மறந்து போயிருந்தது
அவனின் முகம்

எழுதியவர் : (9-Feb-11, 4:14 pm)
Tanglish : kai pesi azhaippu
பார்வை : 1085

மேலே