கேலி செய்ததின் விளைவு
கேளிக்கையாய் கேலி செய்தேன் அன்று!!!
ஏன் கேலி செய்தாய் என்று!!!
பல ஒப்பனைகளுடன் வந்து கேள்வி எழுப்பினால் இன்று!!!
பேசாமல் இருக்கும் அவளின் அழைப்பை எதிர்ப்பார்க்கிறேன் நொந்து!!!
கைபேசி அழைக்கும் அந்த கனநேர நொடியில் கடவுளுக்கு தான் கைகும்பிடு!!!