நீயும் அனாதை
"இந்த பூமியில் தாய், தந்தை இல்லாதவர்களை அனாதை என்று கூறினால்..! இந்த உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒருவகையில் அனாதைகள் தான்..! அவன் இறக்கும் போது யாரும் அவனுடன் செல்லாமல் இருப்பதால்..! லக்ஷ்மணன் மதுரை

