வயலும் வாழ்வும்
கழுத்தில் சுருக்கு என்னவோ
உங்களுக்குத்தான் ஆனால் தற்கொலை
உழவர்களே செய்து கொள்கிறோம்
கழுத்தில் சுருக்கு என்னவோ
உங்களுக்குத்தான் ஆனால் தற்கொலை
உழவர்களே செய்து கொள்கிறோம்