தென்பாங்கு - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  தென்பாங்கு
இடம்:  அரியகுடி
பிறந்த தேதி :  10-Mar-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Oct-2012
பார்த்தவர்கள்:  105
புள்ளி:  10

என்னைப் பற்றி...

நான் ஓர் உழவன் மகன்

என் படைப்புகள்
தென்பாங்கு செய்திகள்
தென்பாங்கு - தென்பாங்கு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Feb-2014 11:43 pm

நிலத்தாயின் சேலை பற்றி ஒழிந்து

நின்று எட்டிப் பார்க்கும் குட்டிக்

குழந்தை.

மேலும்

நன்றி 07-Feb-2014 3:20 pm
மிக மிக அழகு :):):) 06-Feb-2014 11:56 pm
தென்பாங்கு - படைப்பு (public) அளித்துள்ளார்

06-Feb-2014 5:25 pm

விடிந்தும் விடியாததுமாக என்னதான்

பேசிக்கொள்கின்றனவோ காற்றும் குளிரும்

காதைக்கட்டிக்கொண்டு அலைகிறார்கள்

மனிதர்கள்

மேலும்

நன்றி 06-Feb-2014 11:24 pm
நன்றி 06-Feb-2014 11:24 pm
நிஜம் தான் புதிய பார்வை அருமை 06-Feb-2014 7:46 pm
அருமை . 06-Feb-2014 6:32 pm

05-Feb-2014 9:06 am

நீண்ட நெடிய ஓலைகளுடைய

பனைமரங்கள் தாடி முடியோடான

நம் பாட்டன் பூட்டன்கள்

மேலும்

நன்றி 05-Feb-2014 1:52 pm
அருமை 05-Feb-2014 1:34 pm
தென்பாங்கு - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2014 9:30 am

கழுத்தில் சுருக்கு என்னவோ
உங்களுக்குத்தான் ஆனால் தற்கொலை
உழவர்களே செய்து கொள்கிறோம்

மேலும்

தென்பாங்கு - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Feb-2014 9:06 am

நீண்ட நெடிய ஓலைகளுடைய

பனைமரங்கள் தாடி முடியோடான

நம் பாட்டன் பூட்டன்கள்

மேலும்

நன்றி 05-Feb-2014 1:52 pm
அருமை 05-Feb-2014 1:34 pm
மேலும்...
கருத்துகள்

மேலே