வெளுக்காத பொழுது

விடிந்தும் விடியாததுமாக என்னதான்
பேசிக்கொள்கின்றனவோ காற்றும் குளிரும்
காதைக்கட்டிக்கொண்டு அலைகிறார்கள்
மனிதர்கள்
விடிந்தும் விடியாததுமாக என்னதான்
பேசிக்கொள்கின்றனவோ காற்றும் குளிரும்
காதைக்கட்டிக்கொண்டு அலைகிறார்கள்
மனிதர்கள்