முகநூல்

நட்பு பெரிதா ? உறவு பெரிதா ?
என்று விவாதிப்போருக்கு

உறவானாலும் முதலில் நட்புடன் தான்
அணுக வேண்டும் என்கிற

நியதியை மானிடர்க்கு உணர்த்துவது
இந்த முகநூல்.

நட்பிற்குள் உறவும் அடக்கம் என்கிற
யதார்த்தத்தை புரிய வைப்பதும்
இந்த முகநூல் தான்.


புரிந்தவர்கள், புரிந்து கொள்க.

எழுதியவர் : ஆனந்த் சுப்ரமணியம் (6-Feb-14, 6:39 pm)
Tanglish : muganool
பார்வை : 80

மேலே