மூன்றாவது அணி

என்னப்பா தலைவரு மூன்றாவது அணி அமைப்பது உறுதின்னு சொன்னாரு. என்னா ஆச்சு?

அவரு கட்சிலே இருந்த கொஞ்சம்பேரும் புதுசா போனவாரம் ஒரு நடிகர் ஆரம்பித்த ஒரு கட்சிலே போய் எணஞ்சிட்டாங்க.

இப்ப தலைவரு என்ன செய்யறாரு.


அவரு தனி ஆவர்த்தனம் வாசிச்சிகிட்டு மூன்றாவது அணியைக் கண்டிப்பாக அமைச்சே தீருவேன்னு அறிக்க குடுத்துட்டு இருக்காரு.



நன்றி:The Hindu

எழுதியவர் : இரா. சுவாமிநாதன் (5-Feb-14, 7:01 pm)
Tanglish : moontravathu ani
பார்வை : 184

சிறந்த நகைச்சுவைகள்

மேலே