பெண்சீடர்கள்

என்ன அந்த சாமியாரு பெண்கள மட்டுந்தான் மடத்திலே சேத்துக்குவாராமே. ஆண்களுக்கெல்லாம் த்ரிசனம் தரமாட்டாராமே?

அவரு பேரே அவரு யாருனு சொல்லுமய்யா.

என்ன பெரு?

யோகரிஷி சுகபோகானந்தா.

எழுதியவர் : அன்புமணி selvam (8-Feb-14, 3:54 pm)
சேர்த்தது : Anbumani Selvam
பார்வை : 202

சிறந்த நகைச்சுவைகள்

மேலே