அவளின் அவல்

சேற்றில் நாற்றிட்டு
பூமி பிளக்க உய்த்ததாம் நெற்கதிர்
நெல்குற்றி அரிசி பிறக்க
பசியாற்றுமாம் சோறு
அச்சோற்றை தெள்ளத் தெளிய தட்டி
மனதாற பரிமாரிய
அவளின் அவல் !!!

எழுதியவர் : ©rjc (9-Feb-14, 6:05 pm)
பார்வை : 118

மேலே