பயிற்சி
அவன் :- "அந்த நடிகர் ஏன் கொஞ்ச நாளா யார்டயும் பேசாம அமைதியா ஆயிட்டாரு? அப்படியே பேசுனாலும், தெரியல / கவலையா இருக்குனு மட்டும் சொல்லுறாரு"?
இவன் :- "அடுத்த படத்துல பிரதமர் வேடமாம், அதான் அந்த கேரக்டரை உள் வாங்கிக்க பயிற்சி எடுக்குறார்"!....

