- மெளனக்கதறல் -

-மெளனக்கதறல்-
பிடித்து வைத்திருந்தாள் வயிற்றில் கால் கையை அம்மா !
மடித்து வைத்தார் காசை கையில் அப்பா !!
வெடிக்க வைத்தார் என்னை - கரு
பையில் ஒரு ஐயா !!!
பேசும் மிருகங்கள் இடையே நான் பிறக்காமல் போவதே பெருமை .
இப்படிக்கு
சிசு .