உறவு
மகனே!!!
உண்ண நல்ல உணவு இருக்கு
உடுத்த நல்ல உடை இருக்கு
உறங்க நல்ல உறைவிடம் இருக்கு
.
.
.
.
உறவு என்றுதான் எவரும் இல்லை
நீ விட்டுச்சென்ற முதியோா் இல்லத்தில்
மகனே!!!
உண்ண நல்ல உணவு இருக்கு
உடுத்த நல்ல உடை இருக்கு
உறங்க நல்ல உறைவிடம் இருக்கு
.
.
.
.
உறவு என்றுதான் எவரும் இல்லை
நீ விட்டுச்சென்ற முதியோா் இல்லத்தில்