துடிப்பு

நீரில் விழுந்த மரங்கள்
நீந்திக் கரையேறத் துடிக்கின்றன,
நிழலாய்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (11-Feb-14, 7:49 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : thudippu
பார்வை : 42

மேலே