அனுமதி கொடு

உன்னை ஆசைத் தீர
முத்தமிட்டு கொள்கிறேன்.....

என்னை எரித்துவிடு...உனக்காக
என் ஜனனம் இல்லதா போது
என் மரணம் மட்டுமாவது
உனக்காக இருக்கட்டுமே

எழுதியவர் : கவிதை தாகம் (11-Feb-14, 2:06 pm)
சேர்த்தது : தசரதன்
Tanglish : anumathi kodu
பார்வை : 51

மேலே