வண்ணம்

வண்ணம் நிறைந்த
உன் ஆடையை
பற்றிக்கொள்ள
ஆசைப்பட்ட
எனக்கு
நீ தந்த
பரிசு உன் வேதனை

எழுதியவர் : ச.shanmugapriya (11-Feb-14, 1:57 pm)
சேர்த்தது : s.shanmugapriya (priya)
Tanglish : vannam
பார்வை : 68

மேலே