மூச்சு காற்று

ஓடி ஓடி உடல் இளைக்கிறாய் ...
உன்னோடு சேர்ந்து ஓடி வந்ததால்
மூச்சு இழுக்கின்றேன் ..


நான்

உன் மூச்சுக்காற்று ....

எழுதியவர் : சாமுவேல்.. (12-Feb-14, 5:10 am)
பார்வை : 264

மேலே