அழகு

அழகைப்பற்றி கவலைப்படாததால்
அழகாய் இருக்கிறார்கள்
குழந்தைகள்

எழுதியவர் : மு .முத்துமாறன் (11-Feb-14, 6:45 pm)
Tanglish : alagu
பார்வை : 281

மேலே