maran - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  maran
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Jan-2011
பார்த்தவர்கள்:  91
புள்ளி:  11

என் படைப்புகள்
maran செய்திகள்
maran - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Mar-2014 7:23 pm

போகிற பயணத்தில்
நடை பயணத்திலோ
பேருந்து பயணத்திலோ
யார் யாரோ சாய்ந்து கொள்கிறார்கள்
என் தோள் மீது

சாய்ந்துகொள்ள வேண்டிய
உன்னைத்தவிர.........

மேலும்

maran - அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Mar-2014 9:27 pm

டிடி -இரண்டு "டி" போட்டாலும் பெருமைப்பட்டுக்கொள்ளும் ஒரே பெண்

மேலும்

maran - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2014 12:26 pm

கல்சுமந்து
பாடம் படிக்கும்
சிறுவனுக்கு
ஆசிரியர்
பாடம் நடத்தினார்
' இளமையில் கல்'

மேலும்

maran - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2014 12:22 pm

கல் சுமந்து
பாடம் படிக்கும்
சிறுவனுக்கு
ஆசிரியர் பாடம் நடத்தினார்
'இளமையில் கல்'

மேலும்

maran - maran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2014 1:49 pm

அதென்னவோ
தெரியவில்லை
நானும் வெட்டிக் கொண்டே இருக்கிறேன்
ஆனால்
துளிர்த்துக்கொண்டே இருக்கிறது....
என் காதல்மரம் மட்டும்.....

மேலும்

நன்றி 24-Feb-2014 5:11 pm
காதல் மேலும் மலரட்டும் அழகு :) 16-Feb-2014 1:39 pm
maran - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Feb-2014 7:35 pm

போதிமரத்தடியில்
ஞானம் பெற்றான்
புத்தன்

சாதி மரமே
கதியென்று கிடக்கிறான்
மனிதன்

விதவிதமாக
மதம் பிடித்து அலைகிறான்
மதத்தின் பெயரால்......
மனிதன் என்பதை மறந்து........

மேலும்

maran - maran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2014 9:06 pm

இறந்தவனுக்கு
சான்றிதழ் சரிபார்க்க அழைப்பு.....
வேலை வாய்ப்பு அலுவலகம்

மேலும்

நன்றி 19-Feb-2014 6:16 pm
வேதனையின் வரிகள் :( 16-Feb-2014 1:38 pm
maran - maran அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Feb-2014 6:45 pm

அழகைப்பற்றி கவலைப்படாததால்
அழகாய் இருக்கிறார்கள்
குழந்தைகள்

மேலும்

அருமை . சில கண்ணாடிகள் இங்கே அழுக்காகிறது ! 18-Feb-2014 12:08 pm
அருமை 13-Feb-2014 3:18 pm
அருமை அழகு :) 12-Feb-2014 4:25 pm
அற்புதம் குழந்தையும் கவியும் 11-Feb-2014 8:02 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

மேலே