மதம்

போதிமரத்தடியில்
ஞானம் பெற்றான்
புத்தன்

சாதி மரமே
கதியென்று கிடக்கிறான்
மனிதன்

விதவிதமாக
மதம் பிடித்து அலைகிறான்
மதத்தின் பெயரால்......
மனிதன் என்பதை மறந்து........

எழுதியவர் : மு, முத்துமாறன் (20-Feb-14, 7:35 pm)
சேர்த்தது : maran
Tanglish : matham
பார்வை : 64

மேலே