காதல்மரம்

காதல்மரம்

அதென்னவோ
தெரியவில்லை
நானும் வெட்டிக் கொண்டே இருக்கிறேன்
ஆனால்
துளிர்த்துக்கொண்டே இருக்கிறது....
என் காதல்மரம் மட்டும்.....

எழுதியவர் : மு. முத்துமாறன் (13-Feb-14, 1:49 pm)
பார்வை : 93

சிறந்த கவிதைகள்

மேலே