திரு நங்கை

செயற்கை உயிரை
கண்டுபிடிக்க ஓடும்
அறிவியலே .....

மனித சமுதாயத்தின்
முற்றுபுள்ளிகளாக
பிறக்கும்
இவர்களை
பிறக்காமல் செய்வாயா ?

எழுதியவர் : (13-Feb-14, 3:20 pm)
சேர்த்தது : saleeka
Tanglish : tru nankai
பார்வை : 66

மேலே