தோள் மீது சாயடி

போகிற பயணத்தில்
நடை பயணத்திலோ
பேருந்து பயணத்திலோ
யார் யாரோ சாய்ந்து கொள்கிறார்கள்
என் தோள் மீது

சாய்ந்துகொள்ள வேண்டிய
உன்னைத்தவிர.........

எழுதியவர் : மு. muththu (6-Mar-14, 7:23 pm)
சேர்த்தது : maran
பார்வை : 132

மேலே