வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம்

வரி, வட்டி, கிஸ்தி...
யாரை கேட்கிறாய் வரி ...
எதற்கு கேட்கிறாய் வரி..
வானம் பொழிகிறது.. பூமி விளைகிறது..
உனக்கேன் கட்ட வேண்டும் வரி.

எங்களோடு வயலுக்கு வந்தாயா? நாற்று நட்டாயா?
ஏற்றம் இறைத்தாயா?
அல்லது, கொஞ்சி விளையாடும் எங்குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்து கொடுத்தாயா? மாமனா? மச்சானா?
மானங்கெட்டவனே ...

எழுதியவர் : வீரபாண்டிய கட்டபொம்மன் (12-Feb-14, 9:25 am)
பார்வை : 50516

மேலே