ஈருடல் ஓர் உயிர்
உன் நோக்கு என்னை நோக்க...
என் நோக்கு மண்ணை நோக்க...
இரு நோக்கும் ஒரு நோக்க - அக்கனத்தில்
ஈருடல் ஓர் உயிர் ஜனித்து
விண்ணை தொட்டு விதிபயன் பெறுமோ !!???*
உன் நோக்கு என்னை நோக்க...
என் நோக்கு மண்ணை நோக்க...
இரு நோக்கும் ஒரு நோக்க - அக்கனத்தில்
ஈருடல் ஓர் உயிர் ஜனித்து
விண்ணை தொட்டு விதிபயன் பெறுமோ !!???*