sati - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sati
இடம்:  Dindugal
பிறந்த தேதி :  16-Jan-1984
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Feb-2014
பார்த்தவர்கள்:  81
புள்ளி:  9

என்னைப் பற்றி...

சொல்வதற்கு எதுவும் இல்லை .

என் படைப்புகள்
sati செய்திகள்
sati - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2014 10:48 am

தாய் மறந்து தமிழ் மறந்து
தன்னை தானே நான் மறந்து
உன்னை பார்த்த ஒரு நிமிடத்தை
ஓராயிரம் முறை நான் பார்த்தும்
தேயாத காட்சியை அடங்காத தாகமாய் - ஆனபோதும்
என் இதய மாமிசத்தை - உன்
நினைவு மிருகம் தின்னு தீர்க்கும் முன்
மீண்டும் காண்பேன உன்னை ..!!!?

மேலும்

அழுத்தமான பதிவு! மீண்டும் காண்பீர்! 19-Feb-2014 8:39 am
sati - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2014 1:00 pm

எட்டுத்திக்கும் இறைவன் கண்டு
பற்றானோடு சேர்ப்பாய்யென்று
நோம்புநோற்று காடெல்லாம் திரிந்து
மலர் கோர்த்து மங்கை இவள் உன் அருள்கொள
உன் மலர் பாதம் பற்றி அன்பென்னும் பிச்சை கேட்க திக்கற்று திசைமாறி -பாவமேற்ற
என் உடலை வில்லென வளைத்து
அம்பென எய்தாய் என் இதயத்தை - அது
சட்டென்று சடுதில் பட்டு
பட்டென்று வெடித்து
வலிதாங்க இதயம் சொன்னது
" உன்னை தாங்கும் இதயம் உன் கரத்தாலே மாய்வதா!!! "
உன் நினைவாலே உறுபெற்று மீண்டும் சொன்னது "அழித்தாலும் அழியாது " என்று.!!!!*

மேலும்

ஒரு சில எழுத்துப்பிழைகள் கவிதையை ரசிக்கவிடாமல் இடையூறு செய்கிறது. இன்னும் மெருகேற்றி வரிகளை பிரித்து பதிவிடலாம். படைப்பில் தேவையான நல்ல அழுத்தம் காணப்படுகிறது,மற்ற வேண்டிய அம்சமும் இருப்பின் மிகவும் சிறப்படையும். 19-Feb-2014 8:44 am
sati - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2014 12:48 pm

விழியில் புகும் நீர் அலை - அது
என்னில் நோகும் நல்லனே நீ !!!

மேலும்

sati - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Feb-2014 12:45 pm

உன் நோக்கு என்னை நோக்க...
என் நோக்கு மண்ணை நோக்க...
இரு நோக்கும் ஒரு நோக்க - அக்கனத்தில்
ஈருடல் ஓர் உயிர் ஜனித்து
விண்ணை தொட்டு விதிபயன் பெறுமோ !!???*

மேலும்

நா கூர் கவி அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Dec-2013 8:11 pm

வக்கீல் : இந்த வழக்கில் உனக்கு விடுதலை வாங்கித் தரலேனா... நான் என் வக்கீல் தொழிலையே விட்டு விடுகிறேன்...

ரவுடி : தொழிலை அல்ல... உயிரையே விட வேண்டி வரும்....!

வக்கீல் : ???

மேலும்

வருகை தந்து ரசித்தமைக்கும் தங்களது அன்பான வாழ்த்திற்கும் நன்றி தோழமையே....! 17-Oct-2014 7:55 am
ஹா ஹா ஹா ஹ வாழ்த்துக்கள் 17-Oct-2014 4:48 am
வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி நட்பே....! 17-Sep-2014 8:49 pm
நல்லா இருக்கு தோழரே 17-Sep-2014 8:43 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

loga

loga

டெல்லி/ராசிபுரம்/ தமிழ் nadu
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (3)

loga

loga

டெல்லி/ராசிபுரம்/ தமிழ் nadu
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (3)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
loga

loga

டெல்லி/ராசிபுரம்/ தமிழ் nadu

என் படங்கள் (5)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே