இந்த காய்ச்சலும் பிடுசுருக்கு

தாய் மறந்து தமிழ் மறந்து
தன்னை தானே நான் மறந்து
உன்னை பார்த்த ஒரு நிமிடத்தை
ஓராயிரம் முறை நான் பார்த்தும்
தேயாத காட்சியை அடங்காத தாகமாய் - ஆனபோதும்
என் இதய மாமிசத்தை - உன்
நினைவு மிருகம் தின்னு தீர்க்கும் முன்
மீண்டும் காண்பேன உன்னை ..!!!?

எழுதியவர் : sati (13-Feb-14, 10:48 am)
பார்வை : 83

மேலே