எண்ணிப் பார்
பேசும்முன்னால்,
கவனமாகக் கேள்..
எழுதும் முன்னால் ,
நீ யோசிக்க தவறாதே....
செலவழிக்கும் முன்னால்,
சம்பாதிக்க பார்....
பிறரை விமர்சிக்கும் முன்னால் ,
உன்னை எண்ணிப் பார் ..
பேசும்முன்னால்,
கவனமாகக் கேள்..
எழுதும் முன்னால் ,
நீ யோசிக்க தவறாதே....
செலவழிக்கும் முன்னால்,
சம்பாதிக்க பார்....
பிறரை விமர்சிக்கும் முன்னால் ,
உன்னை எண்ணிப் பார் ..