கனவு

இரவின் கருமை
உலகை மறைக்க
கனவு கைகோர்க்கிறது
வழித்துணையாய்..

எழுதியவர் : ஆரோக்யா (13-Feb-14, 6:43 pm)
Tanglish : kanavu
பார்வை : 88

மேலே