துன்பத்தில் இன்பம்
நண்பா
உனக்கு துன்பம் வருதே என்று
வருந்தாதே
அந்த துன்பத்திற்கும் தெரிகிறது
உன்னால் மட்டுமே அதனை வெல்ல
முடியுமென்று...
-துன்பத்தில் இன்பம்....
நண்பா
உனக்கு துன்பம் வருதே என்று
வருந்தாதே
அந்த துன்பத்திற்கும் தெரிகிறது
உன்னால் மட்டுமே அதனை வெல்ல
முடியுமென்று...
-துன்பத்தில் இன்பம்....