சர்தார்ஜீ

சர்தார்ஜி:-எலக்ட்ரிசியன பார்த்து
யோவ் நீ தானே சொன்ன என் வீட்டுல பீஸ் போயுடுச்சு அதனால தான் கரெண்ட் இல்லன்னு!


எலேக்ட்ரிசியன்:-ஆமா அதுகென்ன இப்போ ?

சர்தார்ஜி :பீஸ் கேரியர்ல கம்பிகட்டுணா கரெண்ட் வருமுன்னு சொன்ன ஆனா வரலையே !

எலக்ட்ரிசியன் :-ஏன் என்னாச்சு !

சர்தார்ஜி :கடைல போயி ஒருகிலோ கம்பிவாங்கி மீட்டர் பாக்ஸ் புல்லா கட்டியும் கரெண்ட் வரவே இல்லை !

ஏலேக்ட்ரிசியன் :!!!!!!?

எழுதியவர் : kanagarathinam (15-Feb-14, 6:52 pm)
பார்வை : 178

சிறந்த நகைச்சுவைகள்

மேலே