ஞாபகம் வருதே
ஒருநாள் மாலை வேலை ...
நண்பர்கள் இருவர் பேசிக்கொண்டனர்
நன்பர்1:உன்னை எங்கயோ பார்த்த ஞாபகம் ஆனா எங்கன்னு தான் தெரியல ?
நன்பர்2: ஆமாம் எனக்கும் அப்படித்தானே தோணுது !
நன்பர்1 :உன் பெற சொல்லு !ஊரு
நன்பர்2: சந்தோஷ், கோணபாதை
நன்பர்1: அட நானும் அந்த ஊரு தான்
நன்பர்2:யாரோட மகன்
நன்பர்1; சாராயக்கடை ராமசாமி மகன்
நன்பர்2:அட எங்கப்பன் பெற சொல்லுற !
நன்பர்1: வா அப்பங்கிட்டாயே கேக்கலாம்
நன்பன்2;இருஇரு இப்பதான் ஞாபகம் வருது !
எங்காம்மவொட சக்காளத்தி மகன்தானே நீ !
நன்பன்1:!!!!!!!!!!??????