வட்டி
வாடிக்கையளர்:"சார் பத்தாயிரம் ரூபாய் போட்டால் வருஷத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?"
வங்கி ஊழியர்:"900 ரூபாய் கிடைக்கும் சார்"
வாடிக்கையாளர்: "பத்தாயிரம் ரூபாய் போட்டால் வருஷத்துக்கு எவ்வளவு வட்டி கிடைக்கும்?"
வங்கி ஊழியர்:"இப்பதானே சார் சொன்னேன்"
வாடிக்கையாளர்: "இது வேற ஒரு பத்தாயிரம் சார்"