உறவு

உறவு
உலராமலிருக்க
உதடுகள் மட்டும்
உத்திரவாதம் அல்ல
உள்ளமும்
உருக வேண்டும்.

எழுதியவர் : கட்டிமுத்து. (16-Feb-14, 1:29 pm)
Tanglish : uravu
பார்வை : 89

மேலே