உன் மடி வேண்டும்!

உன் மேலான என் காதல்
தோற்று போனாலும் உன்
மடியில் தூங்க வருவேன்

ஒரு முறை இடம் கொடுப்பாயா
சொர்க்கத்தில் தூங்கியபடியே
நான் இறக்க வேண்டும்

எழுதியவர் : (5-Dec-09, 12:49 pm)
பார்வை : 1220

மேலே