மழை

காய்ந்த இலைகளின்
வாடிய கண்ணீரில்
இடமில்லாமல் தத்தளித்த புதிய இலை

மழை உறவில் நனைந்து
கொண்டாடுகிறது

-மனக்கவிஞன்

எழுதியவர் : மனக்கவிஞன் (11-Sep-24, 9:13 pm)
சேர்த்தது : மனக்கவிஞன்
Tanglish : mazhai
பார்வை : 52

மேலே