வலிகள் என்பது வசந்தம் தரும் தென்றல்

வாங்கி வையுங்கள் அழகுணர்ச்சியை
வானம் உங்கள் வரவேற்பறைக்கு வரும்.....
அப்போது நீங்கள் ஒட்டிய
பேண்டு எய்டு ஏற்பட்ட காயங்களுக்கு அல்ல
கீறல்கள் உறங்குவதற்கான பட்டுப் போர்வை...!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (19-Feb-14, 3:35 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 55

மேலே