என்ன நியாயம் இது
இன்றைய பள்ளிகூடங்கள்...
ஒரு பையன் state-ரேங்க் வாங்கின கேமரா முன்னாடி நின்னு பெருமை பித்திகிறாங்க....
அதே பையன் fail ஆயிட்டா ...அவன் தப்புன்னு சொல்லி பரிச்சை எழுத விடமாடிக்ராங்க ....
மார்க் வாங்கின school காரணம்
fail ஆனா மாணவன் காரணம்
இது என்ன நியாயம்...??