கவி அரங்கில் கவிதை வாசிக்க வாருங்கள்

தோழமை நெஞ்சங்களுக்கு வணக்கம்,

கவி அரங்கில் கலந்து கொள்ள நினைக்கும் தோழமை நெஞ்சங்களுக்கு...

"சோலைக் குயில்கள்" இலக்கிய அமைப்பு நடத்தவிருக்கும் கவியரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு "எங்கே எங்கள் அஞ்சல் அட்டை" என்கிற தலைப்பினில் கவிதை வாசிக்க விருப்பமுள்ளவர்கள் கவிதை வாசிக்கலாம். கவி அரங்கு நடைபெறவிருக்கும் இடம், காலம் பற்றிய விவரங்கள் பின் வருமாறு:

***************************************************************************
தலைப்பு : "எங்கே எங்கள் அஞ்சல் அட்டை"
நாள் : 22-02-2014
நேரம் : மாலை 6.30 மணியளவில்
இடம் : வ.உ.சி. மழலையர் பள்ளி
11/25 படேல் சாலை,
பெரம்பூர் - 600 011.
(பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில்)

****************************************************************************கலந்து கொள்ள முடியாதவர்கள் இந்த தலைப்பினில் கவிதைகளை இத்தளத்தில் சமர்ப்பிக்கலாம்.

நட்புடன்,
சொ. சாந்தி

எழுதியவர் : சொ. சாந்தி (19-Feb-14, 1:08 pm)
பார்வை : 134

மேலே