ஏனோ ஒரு ஏக்கம்

நீ தோன்றினாய் மழை மேகமாய் !
என் தோட்டத்தில் மலர்ப்பூக்களும்!

தொலை வாகினால் மலைச்சாரல் விழிகளிலே!
அருகாமையில் நான் பூக்கிறேன் விண்மீன்களாய்!
எனைத் தாங்கவே நீள் வான மாகிறாய்.

எழுதியவர் : muthulatha (20-Feb-14, 2:11 pm)
சேர்த்தது : M.Muthulatha
Tanglish : eno oru aekkam
பார்வை : 95

மேலே