நெறிகெட்ட இந்திய அரசியல் அமைப்பும் கருணை மனுவும்

எங்கு
செல்கிறது கருணை
மனு

எதற்கும்
பயனற்ற கருணை
மனு

சத்தியத்தை
அழிக்க வந்த கருணை
மனு

பொய்மையை
உண்மையாக்க கருணை
மனு

பண
முதலைகள் தப்பி
செல்ல
கருணை மனு...

மனித
உயிர்களை குடிக்க
வந்த
கருணை மனு...

சட்டம்
உடைத்திட விரைந்து
வந்த
கருணை மனு...

பெண்ணின்
மானத்தை பறிக்க
வந்த
கருணை மனு...

மனித
மிருகத்தை மகிழ்த்த
வந்த
கருணை மனு...

அரசு
நாடகம் நடிக்க வந்த
கருணை மனு...

அரசு
மானத்தை பறிக்க
வந்த
கருணை மனு...

பாவம்
செய்திடும் பாவிக்கு
கருணை மனு..

மனித
பாவத்தை மறைக்க
வந்த
கருணை மனு..

குற்றவாளியை
வாழவைத்த கருணை
மனு...

இறுதியில்

காந்தியை
கொண்டதும் கருணை
மனு...

இந்திரா
காந்தியை கொண்டதும்
கருணை மனு...

ராஜீவ்
காந்தியை கொண்டதும்
கருணை மனு...

முடிவில்
கருணையை கொண்டதும்
கருணை மனு...

எழுதியவர் : (20-Feb-14, 8:38 pm)
பார்வை : 81

மேலே