கண்செய்தமாயம்
எட்டத்தில் இருந்து எட்டிப் பாா்தபோது இருந்த அன்பு
கிட்டத்தில் வைத்து கட்டி அணைத்தபோது மறைந்து போனது
ஏன்
குட்டி நாய் என்றெண்ணிக்
கட்டை நாயை நினைத்ததால் வந்த
வினைதான் அது
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
